துரோகம் பழகு படத்தின் முதல் பார்வை - புகைப்படங்கள்

Wait 5 sec.

படத்தின் முதல் பார்வையை இயக்குநர் எஸ்.வி. சேகர், ஆர்.கே. செல்வமணி, நட்டி நட்ராஜ், ராம்கி, பூனம் பாஜ்வா, இனியா, நந்திதா ஸ்வேதா மற்றும் அஷ்மிதா சிங் ஆகிய திரையுலகப் பிரபலங்கள் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் இணைந்து வெளியிட்டனர்.படத்தின் முதல் பார்வை வெளியான முதல் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.படத்தில் தக்க்ஷன் விஜய் நாயகனாகவும், அவருடன் லொள்ளு சபா ஜீவா, ஜானகி அம்மா, வனிதா விஜயகுமார், ஜி. எம். குமார், கஞ்சா கருப்பு, திவாகர், அமுதவாணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இயக்குநர் சீயோன் ராஜாவின் வித்தியாசமான கதை சொல்லும் பாணியிலும், கதாநாயகன் தக்க்ஷன் விஜயின் நடிப்பிலும் முக்கியத்துவம் பெறும் படைப்பாக உருவாகியுள்ளது.