இம்மோர்டல் திரைப்பட நாயகியான கயாது லோஹரின் படப்பிடிப்புத் தள காட்சிகள் வெளியாகியுள்ளன.அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் இம்மோர்டல். ஹாரர் திரைப்படமான இதில் கயாடு லோஹர் நாயகியாக நடித்துள்ளார். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.ஒரே வீட்டில் நடக்கும் ஹாரர் த்ரில்லர் பாணியிலான கதையம்சம் கொண்ட இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. இப்படத்தில் சிந்து என்ற கதாபாத்திரத்தில் கயாடு லோஹர் நடித்துள்ள நிலையில், படப்பிடிப்புத் தள காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் நாளை (செப். 4) திரையரங்குகளில் வெளியாகிறது. View this post on Instagram A post shared by AkFilmFactory (@akfilmfactory_)Kayadu Lohar as Sindhu! Immortal shooting stills released!மாளவிகா மோகனனுக்குப் பிடித்த 3 சிறந்த நடிகைகள் யார் தெரியுமா?