கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ராதா-கிருஷ்ணர் தெய் சிலைகளுக்கு பூஜை செய்யும் அர்ச்சகர்.குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஒரு கோயிலில், கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி ராதா-கிருஷ்ணர் சிலைகளுக்கு 'அபிஷேகம்' செய்யும் அர்ச்சகர்.அசாம் மாநிலம் குவஹாட்டி இஸ்கான் கோயிலில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சங்கை ஊதும் அர்ச்சகர்.சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டம் ஜக்தல்பூரில், கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி நெல் மணிகள் மற்றும் வண்ண நூல்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கிருஷ்ணர் சிலைகள்.மேற்கு வங்க நாடியா மாவட்டத்தில், கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி கிருஷ்ணர் சிலைக்கு சங்காபிஷேகம் செய்யும் அர்ச்சகர்.கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, பாட்னாவில் உள்ள இஸ்கான் கோயிலில் ராதா-கிருஷ்ணர் சிலைகளுக்கு பால் அபிஷேகம் செய்யும் பக்தர்கள்.பாட்னா இஸ்கான் கோயிலில், கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராதா-கிருஷ்ணர் சிலை.கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி பூரி கடற்கரையில், மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் உருவாக்குகிய மணல் சிற்பம்.குவஹாட்டியில் உள்ள ஹரே கிருஷ்ணா ஆலயத்தில், ஜன்மாஷ்டமி விழாவை முன்னிட்டு கிருஷ்ணர் சிலைக்கு அபிஷேகம் செய்யும் அர்ச்சகர்.குவஹாட்டியில் கிருஷ்ணரின் சிலையை கையில் ஏந்தி வரும் பெண் பக்தை.தில்லியில் ஜன்மாஷ்டமி விழாவை முன்னிட்டு, லட்சுமி நாராயண் பிர்லா ஆலயத்தில், கிருஷ்ணர் வேடமணிந்து புல்லாங்குழலை ஏந்தி வந்த குழந்தை.ஜெய்ப்பூரில் உள்ள ராதா தாமோதர் கோயிலில், ஜன்மாஷ்டமி விழாவை முன்னிட்டு - கிருஷ்ணர் மற்றும் ராதா தேவியின் சிலைகளுக்குப் பால் செய்யும் அர்ச்சகர்.பசுவுக்கு உணவளிக்கும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.ஜன்மாஷ்டமியை முன்னிட்டு கிருஷ்ணர் வேடமணிந்த வந்த குழந்தை.ஜன்மாஷ்டமியை முன்னிட்டு கிருஷ்ணர் வேடமணிந்து தனது தாயின் மடியில் அமர்ந்துள்ள குழந்தை.ஜன்மாஷ்டமியை முன்னிட்டு கோயிலில் பிரார்த்தனை செய்யும் பெண் பக்தை.அமிர்தசரஸில் கிருஷ்ணர் மற்றும் ராதா தேவி வேடமணிந்த வந்த கலைஞர்கள்.அமிர்தசரஸில் கிருஷ்ணரின் சிலையை ஏந்தி வந்த பெண் பக்தை.