மேற்கு வங்கத்தில் கனமழை - புகைப்படங்கள்

Wait 5 sec.

மழைநீரில் நடந்து செல்லும் நபர் ஒருவர்.மேற்கு வங்கத்தில் பெய்த கனமழையால் பாங்குரா மாவட்டத்தில், கரைபுரண்டு ஓடும் துவாரகேஸ்வர் ஆற்று நீர்.கனமழையிலும் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் தம்பதியினர்.கனமழையிலும் செல்லும் பொதுமக்கள்.கனமழையத் தொடர்ந்து வீட்டிற்குள் தேங்கியிருந்த நீரை வெளியேற்றும் பெண்.கனமழையைத் தொடர்ந்து, நீரில் மூழ்கிய வீடுகள்.