உலக புகைப்பட நாள் முதல்வர் விஜய் வாழ்த்து - புகைப்படங்கள்

Wait 5 sec.

உலக புகைப்படக் கலை நாள் முன்னிட்டு வரிசையாக வைக்கப்பட்டிருந்த கேமராவை பார்வையிடும் முதல்வர் விஜய்.புகைப்படக் கலைஞர்களுக்கு தனது 'உலக நிழற்பட நாள்' நல்வாழ்த்துகளை தெரிவித்த முதல்வர் விஜய்.புகைப்படக் கலைஞர்களை வரவேற்கும் விதமாக கேமராவை கையில் ஏந்தியுள்ள முதல்வர் விஜய்.புகைப்படக் கலைஞர்களுடன் தமிழக முதல்வர் விஜய்.உலக புகைப்பட நாளை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவித்த முதல்வர் விஜய்.பத்திரிகை நிழற்படக் கலைஞர்களுடன் முதல்வர் விஜய்.