ஓடிடியில் பிருத்விராஜின் ஐ, நோபடி!

Wait 5 sec.

நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் உருவான ஐ, நோபடி திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.நடிகர்கள் பிருத்விராஜ் சுகுமாரன், பார்வதி திருவோத்து, ஹக்கீம் ஷாஜகான் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஐ, நோபடி.நிஷம் பஷீர் இயக்கத்தில் அதிரடியான சண்டைக்காட்சிகளுடன் இப்படம் உருவாகியிருந்தாலும் கதை பலவீனத்தால் பெரிய வெற்றியைப் பெறவில்லை. ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ஜானர் மாறும், புதிய பாணி திரைக்கதையாக இந்தப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. வங்கியை மையமிட்ட கதையாக இப்படம் எடுக்கப்பட்டிருந்தது.கடந்த ஜூலை 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரூ. 15 கோடியை மட்டுமே வசூலித்தது. இந்த நிலையில், ஐ, நோபடி திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியாகியுள்ளது.The film i Nobody, starring actor Prithviraj, has been released on an OTT platform and is garnering the attention of fans.ஓடிடியில் வெளியாகும் எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட உளவியல் த்ரில்லர்!