சென்னையில் உள்ள மெட்ராஸ் ஐஐடி-ல் காலியாகவுள்ள மூத்த ஆய்வாளர்(எஸ்ஆர்எப்) பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம்:.வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: ICSR/PR/Advt.161/2026பணி: Senior Research fellowகாலியிடம்: 1சம்பளம்: மாதம் ரூ.42,000தகுதி: Chemical Engineering, Mechanical Engineering, Metallurgical Engineering ஆகிய ஏதாவதொரு பிரிவில் பிஇ முடித்து இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். தேர்வு குறித்த விபரம் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கப்படும். நேர்முகத் தேர்விற்கு வரும்போது தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டுவர வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: www.icandsr.iitm.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.8.2026Applications are invited for the temporary post of Senior Research Fellow