ஒருநாள் விடுமுறைக்குப் பின் மீண்டும் கூடியது பேரவை! புதன்கிழமை அரசு விடுமுறை என்பதால் ஒருநாள் விடுமுறைக்குப் பின் தமிழக சட்டப்பேரவை இன்று காலை மீண்டும் கூடியது.ஒருநாள் விடுமுறைக்குப் பின் மீண்டும் கூடியது பேரவை! சென்னை ஐஐடி-ல் எஸ்ஆர்எப் பணி: 31-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்புசென்னை ஐஐடி-ல் எஸ்ஆர்எப் பணி: 31-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்புதில்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு கெடு விதித்த கரப்பான்பூச்சி மக்கள் கட்சி! காரணம் என்ன?தில்லியின் சத்தர்பூரில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படம் என முதல்வர் ரேகா குப்தா அளித்த வாக்குறுதிகள் செப். 15-க்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கரப்பான்பூச்சி மக்கள் கட்சி கெடு நிர்ணயித்துள்ளது. தில்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு கெடு விதித்த கரப்பான்பூச்சி மக்கள் கட்சி! காரணம் என்ன?சீன நாள்காட்டியால்.. தமிழர்களின் நேபாள பயண திட்டம் மாறியதா?தமிழகத்திலிருந்து கைலாய யாத்திரை சென்று, நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள், ஆகஸ்ட் 1ஆம் தேதியே தங்கள் பயணத்தை திட்டமிட்டிருந்த நிலையில், சீன நாள்காட்டியால் தேதி மாற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.சீன நாள்காட்டியால் மாறிய தமிழர்களின் நேபாள பயண தேதி! உறவினர்கள் கதறல்