'இரண்டு நாட்களாகியும் பதில் இல்லை' - நேபாள வெள்ளத்தில் விடை தெரியாத 49 பேரின் நிலை? கலங்கும் குடும்பத்தினர்

Wait 5 sec.

நேபாள வெள்ளப் பேரிடரில் சிக்கிய சென்னை தனியார் நிறுவனம் மூலம் கைலாஷ் மானசரோவர் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 49 ஆன்மீகப் பயணிகளின் நிலை என்ன ஆனது? கலக்கத்தில் குடும்பத்தினர் கூறுவது என்ன?