தொழிலில் புதிய திருப்பங்களைக் காண்பீர்கள். பொருளாதார நிலையில் முன்னேற்றம் தென்படும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள்நல்லபடியாக முடியும். வியாபாரிகள் புதிய வாடிக்கையாளர்களின் வருகையால் மகிழ்ச்சியடைவீர்கள். விவசாயிகள் மகசூலில் மேன்மையைக் காண்பீர்கள்.அரசியல்வாதிகள் கட்சித் தலைமையிடம் கவனமாக நடந்து கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு சக கலைஞர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.பெண்களுக்கு கணவருடன் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் சற்று கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்.சந்திராஷ்டமம் - இல்லை.