தமிழில் வெளியாகும் பெத்லகேம் குடும்ப யூனிட்!

Wait 5 sec.

பெத்லகேம் குடும்ப யூனிட் படம் வரும் செப் 4 ஆம் தேதி தமிழில் வெளியாகவுள்ளது.கிரீஸ் ஏடி இயக்கத்தில் நிவின் பாலி - மமிதா பைஜூ நடிப்பில் பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் கடந்த ஆக.21ஆம் தேதி மலையாளத்தில் வெளியானது.ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வரும் இந்தப் படத்தினை திலீஷ் போத்தன், ஃபஹத் ஃபாசில் இணைந்து தயாரித்துள்ளார்கள்.இந்தப் படத்தில் சங்கீத் பிரதாப், வினய் ஃபோர்ட், ஷியாம் மோகன், சுரேஷ் கிருஷ்ணா போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.படம் வெளியான மூன்று நாள்களிலேயே ரூ. 60 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இந்த நிலையில், பெத்லகேம் குடும்ப யூனிட் படமானது வரும் செப் 4 ஆம் தேதி தமிழில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.Vanakkam Tamilnadu! ❤️We are thrilled to announce that the most loved 'BETHLEHEM KUDUMBA UNIT' is releasing in TAMIL on 4th SEPTEMBER ✨See You Soon in Cinemas! @NivinOfficial @_mamithabaiju #BethlehemKudumbaUnit #TamilCinema #WorldwideRelease #September4 #BKUTamil pic.twitter.com/TlTVYxbcv0— Bhavana Studios (@BhavanaStudios) August 24, 2026திரையரங்கில் எடுத்த காட்சிகளை சமூக வலைதளத்தில் பரப்பாதீர்கள்: பெத்லகேம் குடும்ப யூனிட் தயாரிப்பாளர்The film Bethlehem kudumba unit is set to be released in Tamil on September 4th.