டாப்ஸியின் காந்தாரி பட டிரைலர்!

Wait 5 sec.

டாப்ஸி பன்னு நடித்துள்ள காந்தாரி படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.படத்தில் விஷ்வக் சிங், சாயா கடம், ஸ்வஸ்திகா முகர்ஜி முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில், படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.