சண்முக பாண்டியன் நாயகனாக நடிக்கும் வாண வேடிக்கை படத்தின் புரோமோ வெளியானது.சாம் சிஎஸ் இசையில், காதல், ஆக்ஷன் திரைப்படமான வாண வேடிக்கை படத்தில் நாயகியாக நடிகை ஷிவானி பாஜசேகர் உள்ளிட்ட பவர் நடித்துள்ளனர்.இந்த நிலையில், மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் 74 வது பிறந்த நாளையொட்டி வாணவேடிக்கை படத்தின் புரோமோ வெளியானது.Shanmuga Pandiyan's Character Intro Promo from #VaanaVedikai #Happybirthdaycaptain #HBDCAPTAINDirected by Thiru. pic.twitter.com/cp37zCjHTk— Christopher Kanagaraj (@Chrissuccess) August 25, 2026டாப்ஸியின் காந்தாரி பட டிரைலர்!