குடிகார நெஞ்சு பாடல் வெளியானது!

Wait 5 sec.

கவின், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'ஹாய்' படத்தின் 'குடிகார நெஞ்சு' பாடல் வெளியானது.விஷ்ணு எடவன் எழுதியுள்ளார் இந்த குடிகார நெஞ்சு பாடலை துருவ் பாடியுள்ளார்.