ரதிமா பாடல் வெளியானது!

Wait 5 sec.

பரஜ்வாஜ் இயக்கத்தில், சாய் அபயங்கர் படத்தில் வரும் ரதிமா விடியோ பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.ரதிமா பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வரும் 'சாய் அப்யங்கர்', ரதிமா பாடலுக்கு இசையமைத்துள்ளார்.