ஒன்ஸ் மோர் படத்தின் இசைத் திருவிழா - புகைப்படங்கள்

Wait 5 sec.

மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் அதிதி சங்கர், சோனா ஒலிக்கல் நாயகிகளாக நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படம் 'ஒன்ஸ் மோர்'. ஒன்ஸ் மோர் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன.அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக் அப்துல் இசையமைத்து உள்ளார்.'ஒன்ஸ் மோர்' படத்தின் ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.