தி.மு.க.வில் அமைப்பு ரீதியாக நடக்கும் மாற்றங்கள் - த.வெ.க.வின் தாக்கம் காரணமா?

Wait 5 sec.

சென்னையில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில் கட்சியில் அமைப்பு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சீர்திருத்தங்கள் செய்யப்பட இருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கட்சிக்குள் எத்தகைய மாற்றங்கள் நடக்கவுள்ளன?