முத்தரப்பு டி20 தொடருக்கான ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.நமீபியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பங்குபெறும் முத்தரப்பு டி20 தொடர் நடைபெறவுள்ளது. இந்தத் தொடர் வருகிற ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நமீபியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.இந்த நிலையில், முத்தரப்பு டி20 தொடருக்கான ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.Raza to lead Zimbabwe at landmark T20I tri-series in WindhoekDetails https://t.co/DbthrFaByd pic.twitter.com/o19inW6uFa— Zimbabwe Cricket (@ZimCricketv) August 24, 202615 பேர் கொண்ட அணியை சிக்கந்தர் ராஸா கேப்டனாக வழிநடத்துகிறார்.முத்தரப்பு டி20 தொடருக்கான ஜிம்பாப்வே அணி விவரம்சிக்கந்தர் ராஸா (கேப்டன்), பிரையன் பென்னட், ரியான் பர்ல், கிரீம் கிரமர், பென் கரண், பிராட் ஈவன்ஸ், இன்னோசண்ட் கையா, வெஸ்லி மத்வீர், மருமானி, வெலிங்டன் மசகட்ஸா, மட்டிகிமு, பிளெஸ்ஸிங் முசராபானி, டியான் மையர்ஸ், நியூமேன் நியாம்ஹுரி, டஃபாட்ஸ்வா சிகா.The country's cricket board has announced the Zimbabwe squad for the tri-nation T20 series.சிஎஸ்கே - தோனி உறவில் விரிசல்? பங்குகளை வாங்க முயன்றதால் மனக்கசப்பு!