பத்திரிகையாளர்கள் சந்திப்பில் படக்குழுவினர்.நடிகர் ரவி தேஜா.நடிகர் ரவி தேஜா. நாயகியாக பிரியா பவானி ஷங்கர்.பிரியா பவானி ஷங்கர்.படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள நட்சத்திரா.குடும்பம், நம்பிக்கை மற்றும் மனமாற்றத்தை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான படம் 'இருமுடி கட்டு'.இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் உடன் படக்குழுவினர்.மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கிய திரைப்படம் இருமுடி கட்டு. இருமுடி கட்டு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு.