இந்தியாவில் இருந்து புறப்பட்ட பிரமாண்ட சரக்கு கப்பல் மூழ்கியது - என்ன நடந்தது?

Wait 5 sec.

இந்தியாவில் இருந்து புறப்பட்ட பனாமா கொடி ஏந்திய 'ஓஷன் வின்னர்' என்கிற கப்பல் சனிக்கிழமை வங்காள விரிகுடாவில் மூழ்கியது. ஒடிஷாவின் பாராதீப் துறைமுகத்தில் இருந்து 240 கடல்மைல் தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.