பெண்கள் பற்றி மனுஸ்மிருதி கூறுவது என்ன? ராகுல் காந்தி பேச்சால் சர்ச்சை

Wait 5 sec.

மகாராஷ்டிராவின் புனேவில் சனிக்கிழமை நடைபெற்ற "ஸ்கூல்ஸ் எக்கோஸ்' நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் எம்பியும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி மனுஸ்மிருதி பற்றி குறிப்பிட்டார். இதனை பாரதிய ஜனதா கட்சி கண்டித்துள்ளது. பெண்கள் பற்றி மனுஸ்மிருதி கூறுவது என்ன? ராகுல் காந்தி பேச்சால் சர்ச்சை ஏன்?