சென்னை ஐஐடி-ல் வீடியோ எடிட்டர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

Wait 5 sec.

சென்னையில் உள்ள மெட்ராஸ் ஐஐடி-ல் காலியாகவுள்ள வீடியோ எடிட்டர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம்:.வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: ICSR/PR/Advt.158-/ 2026பணி: Professional Video Editorகாலியிடம் : 1சம்பளம்: மாதம் ரூ. 30,000 - 45,000தகுதி: Visual Communication, Multimedia, Animation, Film Editing, Digital Media, Mass Communication போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று குறைந்தது 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். தேர்வு குறித்த விவரம் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கப்படும். நேர்முகத் தேர்விற்கு வரும்போது தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வரவும்.விண்ணப்பிக்கும் முறை: www.icandsr.iitm.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் ஆன்லைன் முறையில் 28.8.2026 விண்ணப்பிக்கவும்.மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். Applications are invited for the Professional Video Editor Postsதூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் நர்ஸ், மருத்துவ உதவியாளர் வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி!