சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு!சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்புத் துறை ஆலோசகர் அஜித் தோவல், அந்நாட்டின் துணை அதிபர் ஹான் ஜெங்கை நேரில் சந்தித்து செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு!இலவச பேருந்து திட்டத்துக்கு எதிர்ப்புதமிழ்நாட்டில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக சேலத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்துடன் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.இலவச பேருந்து திட்டத்துக்கு எதிர்ப்பு: தனியார் பேருந்து ஓட்டுநர்கள் போராட்டம்!130 ஏசி மின்சார பேருந்துகள்சென்னையில் புதிதாக 130 தாழ்தள குளிர்சாதன மின்சாரப் பேருந்துகள் சேவையை முதல்வர் ஜோசப் விஜய் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார்.சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) இருந்து விலக்களிக்கக் கோரி சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!விஜயகாந்தின் புகழ் நீடுவாழ்க!கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவரை நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார்.ஏழைகளின் நெஞ்சத்தில் நீங்காத நினைவாய் வாழும் விஜயகாந்தின் புகழ் நீடுவாழ்க! மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் புகழாரம்நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் பிறந்தநாளுக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.அரசியலில் மக்கள் நலனை முன்னிறுத்திய தலைவர் விஜயகாந்த்: முதல்வர் விஜய் புகழாரம்!தங்கம் விலை!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஆக. 25) சவரனுக்கு ரூ. 160 குறைந்துள்ளது.நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம்! (ஆக. 25)கவன ஈர்ப்புத் தீர்மானம்கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (ஆக. 25) கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக் கொலை: கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்த உதயநிதி!மின்சார ரயில்கள் ரத்துபராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று (ஆக. 25) முதல் செப். 6-ஆம் தேதி வரை இரவு நேர புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!