மோதி ரீல்ஸை ஜென் ஸி தலைமுறை எப்படி பார்க்கிறது? இன்ஸ்டாகிராமில் பாஜக சந்திக்கும் மிகப்பெரிய சவால்

Wait 5 sec.

"200 பின்தொடர்பவர்களை (followers) மட்டுமே கொண்ட ஒரு கணக்கு பதிவிட்ட ரீல் 1 கோடி முறை பார்க்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடிப்பது கடினமல்ல. அதே நேரத்தில், கோடிக்கணக்கான பின்தொடர்பவர்களைக் கொண்டவர்களின் சில பதிவுகள் சில ஆயிரம் பார்வைகளை மட்டுமே பெறுகின்றன"