குடிகார நெஞ்சு - கவின், நயன்தாராவின் ஹாய் படபாடல் அறிவிப்பு!

Wait 5 sec.

கவின், நயன்தாரா நடித்துள்ள ஹாய் படத்தின் ’குடிகார நெஞ்சு’ எனும் பாடல் வெளியாகவுள்ளது.அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் நடிகர்கள் கவின் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள இந்தப் படத்தினை, ‘7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் ‘ரௌடி பிக்சர்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ள இப்படத்தின் சில பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றன.இப்படம் கடந்த ஆக. 14 ஆம் தேதியே வெளியாகுமென படக்குழு அறிவித்திருந்த நிலையில் சில காரணங்களுக்காக வெளியீட்டுத் தேதி தள்ளிப்போனது. இந்த நிலையில், படத்தின் ’குடிகார நெஞ்சு’ எனும் பாடல் நாளை (ஆக. 24) வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இந்தப் படமானது, வரும் ஆக. 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.Tomorrow, let the Kudikara Nenju take over! #KudikaraNenju — OUT TOMORROW!#HiMovie Mark your calendars for AUGUST 28 as the most heartwarming entertainer of the season arrives in theatres.Get ready for the fun-filled Hi, featuring #Nayanthara and @Kavin_m_0431 ❤️A… pic.twitter.com/tYKBDZGDMs— Seven Screen Studio (@7screenstudio) August 23, 2026ஓணம் வெளியீட்டில் பிருத்விராஜை மூன்றாவது முறையாக வென்ற நிவின் பாலி!The song 'Kudikara Nenju' from the movie Hi, starring Kavin and Nayanthara, is set to be released.