இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!

Wait 5 sec.

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஆகஸ்ட் 24) அறிவித்துள்ளது.ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டி20 தொடர் வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதி தொடங்குகிறது.இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஆகஸ்ட் 24) அறிவித்துள்ளது.ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக இப்ராஹிம் ஸத்ரான் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி விவரம்இப்ராஹிம் ஸத்ரான் (கேப்டன்), ரஹ்மனுல்லா குர்பாஸ், நூர் ரஹ்மான், செதிக்குல்லா அடல், டார்விஷ் ரசூலி, அஸ்மதுல்லா ஓமர்ஸாய், குல்பதீன் நைப், முகமது நபி, ரஷித் கான், நங்யால் கரோட்டி, நூர் அகமது, முஜீப் உர் ரஹ்மான், ஃபஸல் ஹக் ஃபரூக்கி, அப்துல்லா அகமதுஸாய், நவீன் உல் ஹக்.ரிசர்வ் வீரர்கள்இஜாஸ் அகமதுஸாய், ஷாகிதுல்லா கமல், ஃபரீத் அகமது மாலிக்ACB Names Squad for the T20I Series against IndiaKabul, August 24, 2026: Afghanistan Cricket Board’s National Selection Committee has finalized the Afghanistan National Team squad for the upcoming three-match T20I series against India, scheduled to be played from September 13… pic.twitter.com/GPvqLP2rFT— Afghanistan Cricket Board (@ACBofficials) August 24, 2026இந்தியா - ஆப்கானிஸ்தான் டி20 தொடருக்கான அட்டவணைமுதல் டி20 - செப்டம்பர் 13இரண்டாவது டி20 - செப்டம்பர் 15மூன்றாவது டி20 - செப்டம்பர் 17The Afghanistan Cricket Board announced the squad for the T20 series against India today.2-வது டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இலங்கை தடுமாற்றம்; வலுவான நிலையில் இந்திய அணி!