பேரவையில் 3 முக்கிய அறிவிப்புகள்: இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 24 - நேரலை!

Wait 5 sec.

கட்டணமில்லா வெற்றி பயணம் திட்டம்! பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் அக். 2-ஆம் தேதி தொடங்கப்படும் என்று பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.கட்டணமில்லா வெற்றி பயணம் திட்டம்! பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!!சென்னையை அடுத்த பரந்தூர் பகுதியில் அமையவிருந்த இரண்டாவது விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதாக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!!ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்புஅன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் முதற்கட்டமாக ஆண்டுக்கு 3 விலையில்லா சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்புஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது.ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு