தனுசு - இன்றைய ராசி பலன் (24.08.2026)

Wait 5 sec.

இன்று அரசியல்வாதிகள் மக்கள் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மக்கள் பிரச்சனைகளைத் தீர்த்து அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். எதிர்கால கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 3, 5தனுசு இன்றைய ராசி பலன் (24.08.2026) | Dhanusu Rasipalan Today | Sagittarius Horoscope in Today Tamil