'முன்னால் சென்ற பேருந்தை சகதி மூடியது, பின்னால் இருந்த பேருந்தின் நிலை தெரியவில்லை' - நேபாளத்தில் உயிர்தப்பிய தமிழர் கண்டது என்ன?

Wait 5 sec.

நேபாளம் வெள்ள பாதிப்பில் சிக்கிய தமிழர்கள் சிலர் மீட்கப்பட்டு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளன.வெள்ளபாதிப்பை நேரில் பார்த்தது குறித்து பிபிசி தமிழிடம் விளக்கினர்.