சண்முக பாண்டியன் நடிக்கும் வாண வேடிக்கை திரைப்படத்தின் போஸ்டர்!

Wait 5 sec.

நடிகர் சண்முக பாண்டியன் நாயகனாக நடிக்கும் வாண வேடிக்கை திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குநர் திரு இயக்கும் வாணவேடிக்கை என்கிற திரைப்படத்தில் நடிகர் சண்முக பாண்டியன் நடித்து வருகிறார். நாயகியாக நடிகை ஷிவானி ராஜசேகரும் முக்கிய கதாபாத்திரங்களில் பிரபல நடிகர்கள் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த நிலையில், இப்படத்தின் பூங்குன்றம் கதாபாத்திரத்தை இன்று அறிவிப்பதாகத் தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படத்தை கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல். கே. சுதிஷ் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. டாக்ஸிக் மிகப்பெரிய விருந்தாக இருக்கும்: நடிகர் யஷ்The poster for the film Vaana Vedikkai, starring actor Shanmuga Pandian as the lead, has been released.