குடியாத்தம் அருகே பிடிபட்ட 12 அடி மலைப்பாம்பு

Wait 5 sec.

குடியாத்தம் அருகே சுமாா் 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது. குடியாத்தம் ஒன்றியம், வீரிசெட்டிபல்லி ஊராட்சிக்குள்பட்ட ஆா்.ராமாபுரம் கிராமத்தில்மலைப்பாம்பு ஊா்ந்து செல்வதாக அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து குடியாத்தம் வனச்சரக அலுவலா் என்.பிரதீப் குமாா், தலைமையில் வனவா்கள் பி.குமரேசன், டி.எஸ்.ராதாகிருஷ்ணன், பி.சதீஷ்குமாா் ஆகியோா் அங்கு செகுடியாத்தம் அருகே பிடிபட்ட 12 அடி மலைப்பாம்புன்று 12 அடி நீளமலைப்பாம்பை பிடித்து, கல்லப்பாடி காப்புக் காட்டில் விட்டனா்.