மார்கோ ரூபியோ ஜாம்நகர் ரிலையன்ஸ் ஆலைக்கு சென்றது ஏன்? பின்னணியில் அமெரிக்காவின் எரிபொருள் நெருக்கடி

Wait 5 sec.

இரான் போரால் உலகளவில் டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில், ஜாம்நகர் ரிலையன்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ பார்வையிட்டுள்ளார். அமெரிக்காவின் எரிபொருள் தேவைக்கும் இந்தியா - அமெரிக்க உறவுகளுக்கும் இந்தப் பயணம் ஏன் முக்கியமானது?