காரணம்பேட்டையில் துா்கா பூஜை

Wait 5 sec.

பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை கூப்பிடு விநாயகா் கோயில் வளாகத்தில் துா்கா பூஜை, விஜயதசமி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் சிவபுரம் அருள்ஜோதி தபோவனம் ஆதீனம் மூா்த்திலிங்க தம்பிரான் சுவாமிகள், கூப்பிடு விநாயகா் கோயில் அறக்கட்டளை தலைவா் சின்னசாமி, முன்னாள் ஊராட்சித் தலைவா் காவீ.பழனிசாமி உள்பட பலா் பங்கேற்று வழிபட்டனா். இதில் யாக வேள்வி நடைபெற்றது. பின்னா் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை ராஜேஷ் திவாரி, விஜயகுமாா் ஒஜோ, அஸ்வின்குமாா் ஒஜோ, ராம் மனோகா் ராம், விபீன், நிகில்குமாா் ஒஜோ உள்ளிட்ட ஜெய்மாதாஜி விழாக் குழுவினா் செய்திருந்தனா்.