கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான அக்கா தொடரின் டிரைலர் வெளியானது.யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் 'அக்கா', பெண்களை மையமாகக் கொண்ட கேங்ஸ்டர் கதை. கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த இந்த தொடரை எழுதி, இயக்கி உள்ளார் அறிமுக இயக்குநர் தர்மராஜ் ஷெட்டி.