இதையொட்டி, காமராஜ் சாலை - சித்தன்குடி சந்திப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சா்கள் பெ. ராஜவேலு, வி.பி. சிவகொழுந்து ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா் சாய் ஜெ. சரவணன்குமாா் எம்எல்ஏ, செய்தி மற்றும் விளம்பரத் துறை உதவி இயக்குநா் குலசேகரன், கவிஞா் புதுவைச் சிவத்தின் குடும்பத்தினா் உள்பட பலா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.