கனமழை: நீலகிரியில் 6 தாலுகாக்களில் இன்று (அக். 24) பள்ளிகளுக்கு விடுமுறை!

Wait 5 sec.

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக இன்று (அக். 24) 6 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையும் சில பகுதிகளில் மிதமான மழையும் பெய்து வருகிறது.இதனிடையா, நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகமண்டலம், குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய ஆறு தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு வழங்கியிருக்கிறார்.தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!Due to the continuous heavy rains in the Nilgiris district, a holiday has been declared for schools in only 6 talukas today (Oct. 24).