தமிழக அரசைக் கண்டித்து வேலூரில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

Wait 5 sec.

தமிழ்நாடு அரசைக் கண்டித்து வேலூரில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டுள்ளனர். நாம் தமிழர் கட்சியினர் மீது பொய் வழக்குப் பதிவு செய்து, கைது செய்து கட்சியினரை சிறையில் அடைத்த தமிழக வெற்றிக்கழக அரசின் அடக்கு முறையைக் கண்டித்தும், தமிழகத்தில் நிகழ்ந்து வரும் சட்டம் ஒழுங்கை கண்டித்தும், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறியானதைக் கண்டித்தும், பெண்கள் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் சட்டம் ஒழுங்கை சீர் செய்ய வேண்டும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே 50- க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பணமோசடி வழக்கு! யாசின் மாலிக் உள்பட 5 பேரிடம் விசாரணை நடத்த தில்லி நீதிமன்றம் உத்தரவு!