துபையில் சீன் இசை வெளியீட்டு விழா!

Wait 5 sec.

சீன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் சூர்யாவின் 47 ஆவது திரைப்படம் சீன். மலையாளத்தில் ஆவேசம் திரைப்படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இப்படத்தினை இயக்கியுள்ளார். சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக சூர்யாவும் நாயகியாக நஸ்ரியாவும் நடித்துள்ளனர்.இப்படத்தின் இசையமைப்பாளரான சுஷின் ஷ்யான் இசையமைப்பில் இரண்டு பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன. இந்த நிலையில், சீன் இசை வெளியீட்டு விழா வருகிற அக். 25 ஆம் தேதி துபையில் உள்ள சிலிக்கான் சென்ட்ரல் மாலில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Habibi, Dubai! Mark your calendars - #SceneLiveInDubai is happening on October 25th at @silicon_central Mall, from 6 PM onwards! Worldwide In cinemas from November 6! #DiwaliRelease@Suriya_offl @jithumadavan #Jyotika #NazriyaFahadh #Naslen @sushintdt @Ashwini90372999 @masharhamsa_ @kabilanchelliah @rajsekarpandian @2D_ENTPVTLTD @SonyMusicSouth @prosathish @Linqmarqet @pharsfilm @actcevents— Zhagaram Studios (@ZhagaramOffl) October 21, 2026 மேலும், நவ. 6 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் டிரைலரும் விரைவில் வெளியாகலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. The audio launch of the movie Scene has been announced.