…………………………………. ………………………………… கொரோனா காலம் பல தொழில்முனைவோர்களை உருவாக்கியுள்ளது. ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயரான சொன்வதியையும் அந்த பிசினஸ் அலை விட்டு வைக்கவில்லை. விரைவிலேயே, இரண்டாவது கிளையைத் தொடங்குமளவு வெற்றிகரமாகவும் அவரது டெசர்ட் பிசினஸ் வளர்ந்துள்ளது. எப்படி ஜெயித்தீர்கள் என்று ‘தொழில் ரகசியம்’ கேட்டோம்…. !!! ‘‘நான் டெல்லியில ஃப்ளைட் டிஸ்பாட்ச்சரா வேலை பார்த்திட்டிருந்தேன். நல்ல சம்பளம்தான். அந்த … Continue reading →