தில்லி எய்ம்ஸ் நிறுவனத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்

Wait 5 sec.

தில்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில்(எய்ம்ஸ்) காலியாகவுள்ள எஸ்ஆர்எப் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து அக்.21-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதுகுறித்த விபரம் வருமாறு:பணி: Senior Research Fellow - Ayurveda (Medical)காலியிடம்: 1தகுதி: பிஏஎம்எஸ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.வயதுவரம்பு: 35-க்குள் இருக்கவேண்டும்.பணி: Senior Research Fellow (Non-Medical)காலியிடம்: 1தகுதி: உயிர் அறிவியல்(Life Science)பிரிவில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் ஆராய்ச்சி பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.பணி: Data‌ Entry Operatorகாலியிடம்: 1தகுதி: +2 தேர்ச்சியுடன் கணினியில் டிப்ளமோ தேர்ச்சி மற்றும் தரவு உள்ளீட்டுப் பணியில்(Data Entry Work)2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.சம்பளம்: மேற்கண்ட பணிகளுக்கு ஏய்ம்ஸ் விதிமுறைப்படி வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.விண்ணப்பிக்கும் முறை: www.aiims.edu என்ற‌ இணையதளம் மூலம்‌ ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 21.10.2026Applications are invited for post SRF and Data Entry Operator...விண்ணப்பித்துவிட்டீர்களா..? கடலோரக் காவல்படையில் 365 காலிப்பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பிக்கவும்!