பூஜையுடன் தொடங்கிய பரத் - ராஜேஷ் மாதவன் புதிய படம்- புகைப்படங்கள்

Wait 5 sec.

அறிமுக இயக்குநர் எம்.குரு இயக்கத்தில் பரத், ராஜேஷ் மாதவன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தை ட்வின் டவர் புரொடக்ஷன்ஸ் மற்றும் டி க்ரோனிக்கள் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கின்றன.பூஜையில் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் உற்சாகமாகக் கலந்துகொண்டனர்.நகைச்சுவை, காதல், குடும்ப உணர்வுகள், சென்டிமென்ட், வீடு என அனைத்து அம்சங்களும் நிறைந்த கமர்ஷியல் ஃபேமிலி என்டர்டெய்னராக படம்.