அழகால் இதயங்களைத் திருடும் தேவதை.பார்வையாலே மயக்கும் பேரழகி.சிரிப்பில் சொக்க வைக்கும் செல்ல அழகி.கண்ணைப் பறிக்கும் கவிதை.நிலவுக்கே போட்டி போடும் அழகுப் பதுமை.மனதை மயக்கும் மாயக்காரி. அழகின் மறுபெயர் அதுல்யா ரவி.