புதுதில்லி: தகவல் தொழில்நுட்ப ஜாம்பவான இன்ஃபோசிஸ், செப்டம்பர் உடன் முடிவடைந்த 2வது காலாண்டில், அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 6.2 சதவீதம் அதிகரித்து ரூ. 7,823 கோடியாக இருப்பதாக இன்று அறிவித்தது.இந்நிறுவனம், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ. 7,364 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்தது.இன்ஃபோசிஸின் ஒருங்கிணைந்த செயல்பாட்டு வருவாய், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ. 44,490 கோடியாக இருந்த நிலையில், இந்த காலாண்டில் இது 10.2 சதவீதம் அதிகரித்து ரூ. 49,244 கோடியாக உயர்ந்துள்ளது.Infosys reported a 6.2 per cent increase in consolidated net profit.ஜிண்டால் ஸ்டீல் Q2 நிகர லாபம் 21% உயர்வு!