புதுச்சேரி: கனமழை முன்னெச்சரிக்கையாக, புதுச்சேரி, காரைக்காலில் வியாழக்கிழமை (அக்.22) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுவை கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:புதுச்சேரி, காரைக்காலில் வியாழக்கிழமை கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. எனவே, புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் வியாழக்கிழமை (அக்.3) விடுமுறை அளிக்கப்படுகிறது என்றாா் அவா்.இதனைத் தொடர்ந்து புதுச்சேரி, கரைக்காலில் வியாழக்கிழமை(அக்.22) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.Holiday for schools in Puducherry and Karaikal today வங்கக் கடலில் அடுத்தடுத்து புயல் சின்னங்கள்: தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை