இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் மழைநீர் புகுந்ததாக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு குற்றம் சாட்டியுள்ளார்.தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.இந்த நிலையில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்துக்குள் மழைநீர் புகுந்து ரூ. 30,000 மதிப்பிலான கோப்புகள், ஆவணங்கள், புத்தகங்கள் சேதமடைந்ததாக திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பான படங்களையும் அவரின் சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தவெக மேற்கொள்ளாததாலேயே அரசு அலுவலகத்தில் மழைநீர் புகுந்ததாக சேகர்பாபு குற்றம் சாட்டியுள்ளார்.அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.390 கோடியில் ஹீரோ சைக்கிள்!Documents worth Rs. 30,000 damaged due to rainwater entering the HR&CE Department office, says DMK MLA Sekar Babu