மழைநீர் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விழிப்புணர்வு பிரசாரத்தை முதல்வர் ஜோசப் விஜய் இன்று (அக். 21) தொடக்கிவைத்தார். துளி என்ற மழைநீர் இலச்சினையையும் அறிமுகம் செய்து வைத்தார். Rain water conservation awareness campaign launched by Chief Minister Vijay