வெளியானது கருணாஸின் 'என்ன விலை' டிரைலர்!

Wait 5 sec.

சஜீவ் இயக்கத்தில் நிமிஷா சஜயன், கருணாஸ் நடித்த 'என்ன விலை' படத்தின் டிரைலர் வெளியானது.படத்தில் நாயகியாக நிமிஷா சஜயன், நாயகனாக கருணாஸ் நடித்துள்ளனர். மேலும் ஒய்.ஜி. மகேந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், மோகன்ராம், சுவாமிநாதன், கவிதாலயா கிருஷ்ணா, தீபா சங்கர், மொட்டை ராஜேந்திரன், நக்கலைட்ஸ் கவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.குடும்​ப திரில்​லர் கதை​யாக உரு​வாகி​யுள்ள இப்​படத்தை கலாமயா பிலிம்ஸ் சார்​பில் கிதேஷ் தயாரித்​துள்​ளார். View this post on Instagram A post shared by Kalamaya Cineverse (@kalamayacineverse)