படத்தில் நிமிஷா சஜயன், கருணாஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிமிஷா சஜயன்.படத்தில் ஒய்.ஜி. மகேந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், மோகன்ராம், சுவாமிநாதன், கவிதாலயா கிருஷ்ணா, தீபா சங்கர், மொட்டை ராஜேந்திரன், நக்கலைட்ஸ் கவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.குடும்ப திரில்லர் கதையாக உருவாகியுள்ள இப்படத்தை கலாமயா பிலிம்ஸ் சார்பில் கிதேஷ் தயாரித்துள்ளார்.படக்குழுவினருடன் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன்.சமீபத்தில் 'என்ன விலை' படத்தின் முதல் பாடலான 'கடலாடும் சீமையிலே' வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.படக்குழுவினருடன் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன்.நிமிஷா சஜயன்