நமோ ஃபார் விக்சித் பாரத் நிகழ்வில் பிரதமர் மோடி!

Wait 5 sec.

வதோதரா - தாண்டா ரோடு இடையி​லான புதிய பயணி​கள் ரயில் சேவையை​யும் பிரதமர் கொடியசைத்​துத் தொடங்கி வைத்தார். அவருடன் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர்.'நமோ ஃபார் விக்சித் பாரத்' நிகழ்ச்சியில் கெளரவிக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி.'நமோ ஃபார் விக்சித் பாரத்' நிகழ்ச்சியில் மக்களை நோக்கி கையசைக்கும் பிரதமர் மோடி.நிகழ்வில் கூடியிருந்த மக்களை நோக்கி கையசைக்கும் பிரதமர் நரேந்திர மோடி.மேடையில் பிரதமர் நரேந்திர மோடி.மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு..