மேஷம் - இன்றைய ராசி பலன் (08.09.2026)

Wait 5 sec.

இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதை வளரவிடாமல் சமாளித்து விடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இடைவெளி காணப்படும். பிள்ளைகள் புத்தி சாதூர்யமாக நடந்து கொள்வது மன மகிழ்ச்சியை தரும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7மேஷம் இன்றைய ராசிபலன் (08.09.2026) | Mesham Rasipalan Today | Aries Horoscope Today in Tamil